Flash பயிற்சி-1

6:03 PM

ஓர் உருவினை நகரச்செய்தல்

1.நேரஅலகின்(Timeline) முதலாவது புள்ளியை(Frame 1) தெரிவு செய்த பின் வேலைத்தளத்தில்(Workplace) ஓர் உருவினை வரையவும்.
(வட்டம்,சதுரம்,நட்ச்சத்திரம்)



2.நேரக்கோட்டில்(Timeline) உள்ள ஏதாவது ஓர் புள்ளியில்(உ+ம் 30 ம் புள்ளி) வலது சொடுக்கு(Rightclick) செய்து Insert keyframe ஐ இடவும்.



3.வேலைத்தளத்தில் வரைந்த உருவை வேறோர் இடத்தில் நகர்த்தி வைக்கவும்.
{நீங்கள் வரைந்த உரு கரையினை(Border) உடையதாயின் அவ்வுருவின்மேல் இரண்டுதரம் சொடுக்கியபின்(Double click) உருவினை நகர்த்தவும்.}



4.நேரக்கோட்டில் ஏதாவது ஓர் புள்ளியில் வலதுசொடுக்கிட்டு(Rightclick) Create motion tween ஐ இடவும்.







பின்பு Ctrl+Enter Keyயினை அழுத்தி நீங்கள் செய்த உருநகரலை காணலாம்.
செய்த உருநகரலை சேமிப்பதற்கு,
Fileல் சென்று Exportஐ சொடுக்கி Export movie என்பதை கொடுத்து எமக்கு விரும்பிய வகையினை(Format) தெரிவுசெய்து சேமிக்கலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக